யாழ். மீசாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், மீசாலை வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா செல்லம்மா அவர்கள் 25-10-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
நல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சிவகுரு, தம்பிராசா இரத்தினம் மற்றும் தங்கமுத்து, இராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குலரஞ்சிதம், குலராசா, நவராசா(கனடா), ரவிராசா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம், செல்வராணி, நகுலேஸ்வரி(கனடா), கலாமோகினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சசீலா(பிரதேச செயலகம்- யாழ்ப்பாணம்), ஸ்ரீமயூரன்(கனடா), சுதர்சினி, சுபாசினி, சுதாகரன்(லண்டன்), சுபாகரன்(பிரான்ஸ்), சுகந்தினி(பிரதேச செயலகம்- பச்சிலாப்பள்ளி), சுஜிகரன், சுதர்சன்(பிரான்ஸ்), அஜந்தன்(கனடா), பாமிலா(கனடா), டிலன்(கனடா), ரஜிந்தன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கிதுசனா, பிரவிந், பவினஜா, அர்ச்சயன், ரிஷிகேசன், தபர்ணா, லதுர்ஷன், மிதுர்னா, டிவிஷா, பருதிக், பிரஷாந், ஜனலியா, ஜென்சிகா, ஜெசிக்கா, வினித், விகான், கிஷான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-10-2024 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி;
வங்களா வீதி,
மீசாலை மேற்கு,
மீசாலை.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரவிராசா – மகன் | |
+14166708767 |
ஸ்ரீ மயூரன் – பேரன் | |
+14166705367 |
குலரஞ்சிதம் – மகள் | |
+94758484137 |