யாழ். நுணாவில் சாவகச்சேரி மட்டுவில் தெற்கு சேகண்டி லேனைப் பிறப்பிடமாகவும், கனடா Mount Alberta ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி ஆனந்தமணி அவர்கள் 07-08-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கணபதி்ப்பிள்ளை(ஆயுள்வேத டாக்டர்) திரவியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கணபதிப்பிள்ளை ஆனந்தமணி(இளைப்பாறிய ஆசிரியர்- நுணாவில்) அவர்களின் அன்பு மனைவியும்,
கவிதா, ரவிச்சந்திரன்(ரவி), துர்க்கா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கவிதன், கௌஷியா, ராஜதீபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அறோஜனா, அஷ்மிதா, அனீக்கா, ஆகாசன், ரவீனா, கௌதம், ஷாகாரா, யாஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, படவீரசிங்கம், இராஜேஸ்வரி(அருளம்) மற்றும் பரமேஸ்வரி, பாலசிங்கம், ஜெகதீஸ்வரி(குணம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பார்பதிப்பிள்ளை, பாலசுந்தரம், லோகேஸ்வரன், கணேசமணி, Dr.வேல்மணி, சிவமணி, மனோ(ஆயுள்வேத டாக்டர்) மற்றும் சுவர்ணா, சரோஜாதேவி, உருத்திரநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Sunday, 11 Aug 2024 5:00 PM – 9:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
கிரியை | |
Monday, 12 Aug 2024 12:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
தகனம் | |
Monday, 12 Aug 2024 2:00 PM | Highland Hills Crematorium 1492 Woodbine Ave, Markham, ON L3R 2N6, Canada |
தொடர்புகளுக்கு
ரவி – மகன் | |
+16476694663 |
கவிதன் – மருமகன் | |
+14165095284 |
தீபன் – மருமகன் | |
+16472301604 |