(ஓய்வு பெற்ற பதிவு செய்யப்பட்ட வைத்திய அதிகாரி)
யாழ் காரைநகரைப் பிறப்பிடமாகவும்,கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நாகம்மா சங்கரப்பிள்ளை அவர்கள்21-06-2022ம் திகதி செவ்வாய்கிழமை இன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற Malayan Pensioner தில்லையம்பலம் கந்தையா-சுந்தரம் அவர்களின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம் சின்னக்குட்டி அவர்களின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம் சங்கரப்பிள்ளை(ஓய்வு பெற்ற விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
பிரபாவதி(தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை- கொழும்பு இரத்மலானை),
சிவரூபினி(Sri Lankan Telecom),கிருபாலினி,சிவநேயச்செல்வி,பிரகலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவசோதி(ஆசிரியர் இந்துக்கல்லூரி பம்பலப்பிட்டி,கொழும்பு,சிவராசா(கொழும்பு),
நந்ததேவா(ONALLY HOLDING PLC Unity Plaza,colombo-4),ஆனந்தகுமார்(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விஸ்ணுகா,காணுடீபன்,பானுகரன்,பவதாரணி ஆகியோரின் அம்மம்மாவும்,
காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம்,பரமேஸ்வரி,ஈஸ்வரி,இலட்சுமணன், நல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-06-2022ம் திகதி வியாழக்கிழமை காலை 11.30 மணியளவில் A F Raymond மலர்ச்சாலை பொரளையில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக பொரளை இந்து மயானத்திற்கு நண்பகல் 12.30 மணியளவில் எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு