CanadaJaffnaObituarySrilanka

திருமதி நாகம்மா இராஜரட்ணம்

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகம்மா இராஜரட்ணம் அவர்கள் 18-09-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வீரகத்திப்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற இராசையா, சின்னம்மா தம்பதிகளின் அருமை மருமகளும்,

காலஞ்சென்ற இராசையா இராஜரட்ணம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

திருச்செல்வம், சத்தியபாமா, வர்ணராஜன்(கிளி), ஜெயதீசன், றஞ்சனா, தயானந்தன், மாலா, அனுசூயா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

செல்வி, சொக்கம்மா, அருந்ததி, ஐங்கரன், துசி, பாஸ்ரன்(Faustin) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஆதவன், அருண், சதீஷ், சஞ்சீவ், சயந்தன், வைஸ், வினோத், வினோதினி, வினித்தா, அகிலா, அக்‌ஷனா, ரிசானா, சஹானா, ஜெயந், ஐஸ்மின், பிரித்திகா, அபினாஷ், சஹான், சகானியா(குட்டி), டிலன், சிந்தியா, கௌரி, வாசுகி, அனிற்றா, பரூக், தனா, சஹானா, அனுஜா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

தியோனா, சியோனா, மபீசன், சாணக்கியன், விசாயா, ஆரியன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 24 Sep 2023 1:30 PM – 3:00 PMChapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 24 Sep 2023 3:00 PM – 5:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 24 Sep 2023 5:30 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

திருச்செல்வம் – மகன்
+14168205188
வர்ணராஜன்(கிளி) – மகன்
  +16478928982
தயா – மகன்
 +14163019900

Related Articles