CanadaJaffnaObituary

திருமதி நாகம்மா முருகேசு (மணி)

யாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax Ontario வை வசிப்பிடமாகவும் கொண்ட நாகம்மா முருகேசு அவர்கள் 18-04-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னர் பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற முருகேசு அவர்களின் அன்பு மனைவியும்,

பாலகுமார்(கனடா), ஜெயராணி(கனடா), மகாசெல்வன்(பிரான்ஸ்), மதியழகன்(கனடா), மதிராஜா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பூமாதேவி(கனடா), ராசநாயகம்(கனடா), புஸ்பரஜனா(பிரான்ஸ்), அனித்தா(கனடா), ஸ்ரெபானி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சபாபதி, இராசம்மா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நிசாந்தன், தனுஷன், திரிஷாந், உபாசகி, சயன், மகீஸ்ணன், அமாயா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

மனோகரன், மதன்ராஜ், மாலா, ஜோகேந்திரன், ஜெயா, மகேந்திரன், சிவசக்தி ஆகியோரின் பாசமிகு அன்னமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 28 Apr 2024 5:00 PM – 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
பார்வைக்கு
Monday, 29 Apr 2024 8:00 AM – 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு

பாலகுமார் – மகன்
+14162988107
ராசநாயகம் – மருமகன்

+12899433778
மயூரன் – மகன்
+16479384532
மதியழகன் – மகன்
 +12892007355
அனித்தா – மருமகள்
+14168177141
சிவசக்தி – பெறாமகன்
 +94754894674
மகாசெல்வன் – மகன்
 +33753881326

Related Articles