யாழ். சரவணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Raynes Park ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடேஸ்வரி சிவஞானசேகரன் அவர்கள் 26-12-2022 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் பார்வதிப்பிள்ளை(கற்கண்டு) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சொக்கலிங்கம் சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவஞானசேகரன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான அன்னபூரணி, அம்பிகை ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
காலஞ்சென்றவர்களான பேரம்பலம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்), குமாரசாமி, குலசேகரம்பிள்ளை, பொன்னுத்துரை மற்றும் கேதாரநாதன்(ஓய்வுபெற்ற ஆசிரியர்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியலட்சுமி(ஓய்வுபெற்ற ஆசிரியை), செல்லம்மா மற்றும் தர்மபூபதி, சுந்தராம்பாள்(ஓய்வுபெற்ற ஆசிரியை) , காலஞ்சென்ற தேவநாயகி(ஓய்வுபெற்ற ஆசிரியை) மற்றும் கருணாவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அன்பழகன்(அன்பு), சந்திரிகா, அறிவழகன், வேணுகா(ஓய்வுபெற்ற அதிபர்), அருளழகன், Dr. அம்பிகா, மதியழகன், சசிலேகா, மணியழகன், மெய்யழகன், ஈசன், கருணாகரன், கருணாநிதி, தயாநிதி, இந்திரன், காலஞ்சென்ற இன்பன் மற்றும் பகீதரன்(பபி), அறிவு, சுமதி, தவமலர், வசந்தி, Dr. குந்தவை(அமுதா), தேம்பா, Dr. சங்கவை(தீபா), இளங்குமரன், அன்புச்செழியன், இளஞ்செழியன், உமாதேவி, ரோகிணி, அருட்செழியன், அருள்விழி, செந்தூரன், சிவகரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Saturday, 07 Jan 2023 11:00 AM – 2:00 PM | Angel Funeral Directors 267 Allenby Rd, Southall UB1 2HB, United Kingdom |
கிரியை | |
Sunday, 08 Jan 2023 7:30 AM – 10:30 AM | Barnet Multicultural Community Centre Algernon Road, Hendon, London NW4 3TA |
தகனம் | |
Sunday, 08 Jan 2023 11:00 AM – 11:30 AM | Hendon crematorium Holders Hill Rd, London NW7 1ND, United Kingdom |
தொடர்புகளுக்கு
கேதாரநாதன்(துரை அண்ணா) – சகோதரர் | |
+94714060713 | |
கருணா – மைத்துனி | |
+94779058460 | |
அன்பு – மருமகன் | |
+447791837910 | |
ஈசன் – மருமகன் | |
+14168339999 | |
பபி – மருமகன் | |
+16474035316 | |
அமுதா – மருமகள் | |
+16477055999 | |
தேம்பா – மருமகள் | |
+447861432303 | |
குமரன் – மருமகன் | |
+447771680850 |