LondonMoolaiObituary

திருமதி நடராசா சிவக்கொழுந்து

யாழ். மூளாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா சிவக்கொழுந்து அவர்கள் 16-08-2022 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்

அன்னார், முத்துவேலு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற வைத்திலிங்கம், சண்முகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கோபாலகிருஸ்ணன், சகுந்தலா மற்றும் சற்குணராசா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுமதி, கனகேஸ்வரி(லண்டன்), மகேந்திரம், திலகவதி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரமேஸ், காலஞ்சென்ற சுரேஸ் மற்றும் துளசிகா, டினேஸ்(பிரான்ஸ்), நிசாந்தினி, பிரியதர்சினி, பிரவீனா(லண்டன்), கிருத்திகா(லண்டன்), ரக்‌ஷனா(லண்டன்), சங்கித்(லண்டன்), லக்சன்(லண்டன்), ஜோதிகா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: சற்குணராசா(மகன்)

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 20 Aug 2022 
10:00 AM – 2:00 PM
Divinity Funeral Care
209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
கிரியை
Sunday, 21 Aug 2022 
8:00 AM – 10:00 AM
Divinity Funeral Care 
209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
தகனம்
Sunday, 21 Aug 2022
11:00 AM – 12:00 PM
Golders Green Crematorium 
62 Hoop Ln, London NW11 7NL, UK

தொடர்புகளுக்கு

 ரமேஸ் – பேரன்
   +94772151415
சற்குணராசா – மகன்
 +447555401850
மோகன் – மருமகன்
 +447516532887

Related Articles