யாழ். உசன் மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், வவுனியா குடியிருப்பு, உசன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நடராசா பொன்னம்மா அவர்கள் 08-10-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், கற்பகம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி நடராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,
யோகேந்திரன்(ஜேர்மனி), புகழ்வதி(இலங்கை), ரவீந்திரன்(நோர்வே), பாலேந்திரன்(பிரித்தானியா), புவனேந்திரன்(பிரான்ஸ்), எழிலரசி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செல்வராசா(இலங்கை), வாசுகி(நோர்வே), சோபனா(பிரித்தானியா), ரூபரஞ்சிதம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பார்த்தீபன், பாரதி, சஞ்ஜயன், சஞ்சிகா, சஞ்சுதா, அனிசியா, லீத்தா, சாருகன், சகானா, ஜெனிபன், அபிசாயினி, நிருசன் ஆகியோரின் அன்புப் பேத்தியாரும்,
டிஷாந், றயன், கைரா, அஷ்வின், அஷ்விதா, சாருணி, தஷ்வின், தஷ்மிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று உசன் மிருசுவிலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, பி.ப 12:00 மணியளவில் உசன் ஈச்சங்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
யோகேந்திரன் – மகன் | |
+4915902638891 | |
புகழ்வதி – மகள் | |
+94762512536 | |
ரவீந்திரன் – மகன் | |
+4791545152 | |
பாலேந்திரன் – மகன் | |
+447454756460 | |
புவனேந்திரன் – மகன் | |
+33767795660 | |
எழிலரசி – மகள் | |
+94763797590 |