யாழ். கரணவாய் தெற்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஐக்கிய அமெரிக்கா Malden ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா புவனேஸ்வரி அவர்கள் 06-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சுந்தரம், மீனாட்சி தம்பதிகளின் அருமைப் புதல்வியும், பொன்னம்மா, காலஞ்சென்ற ராஜா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நடராஜா(இளைப்பாறிய துணைக் கட்டுப்பாட்டாளர், குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம்) அவர்களின் அன்பு மனைவியும்,
ராதிகா(ஐக்கிய அமெரிக்கா வங்கி- ஐக்கிய அமெரிக்கா), ரமணன்(முகாமையாளர்- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கோமதி(வைத்தியத்துறை- கனடா) அவர்களின் அன்பு மாமியாரும்,
கீர்த்தனன், கீர்த்தாஞ்சலி ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
அன்னலட்சமி, காலஞ்சென்ற கிட்ணசாமி ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,
சிறீதரன், ரமணீதரன், கிரிதரன், கரிதரன், சசிதரன் ஆகியோரின் அன்பு பாசமிகு மாமியாரும்,
நந்தகுமார்(அவுஸ்திரேலியா), நந்தகோபால்(கனடா), வசந்தா(வைத்தியர்- கொழும்பு), சிறீகந்தராசா(Montreal), ரவீந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
திலகவதி, செல்வராஜா, ஆனந்தராஜா, காந்திமதி, தர்மராஜா, இந்துமதி ஆகியோரின் அன்பு மச்சாளும்,
சபாநாயகம், விசாகப்பெருமாள், ஞானயோகம், மகேந்திரன், புஸ்பம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: பிள்ளைகள்
தொடர்புகளுக்கு | |
ராதிகா – மகள் | |
+17815880076 | |
ரமணன் – மகன் | |
+16472854735 | |
கோமதி – மருமகள் | |
+16472854735 |