இந்தியா – திருச்சி மாவட்டம் இனாம் கல்பாளையம், பொகஸ் காலஞ்சென்ற N.A. முத்துசாமிபிள்ளை அவர்களின் மனைவி திருமதி. செல்லம்மாள் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், செல்வராஜ், தனலட்சுமி, ருக்மணி, மகேந்திரன், சரோஜா, ரத்னமாலா, அமுதா ஆகியோரின் தாயாரும்,
செல்லதுரை (ராடோ டிரேடர்ஸ் – கொழும்பு), காலஞ்சென்ற சிதம்பரம் பிள்ளை (வௌ்ளவத்தை பார்மசி), துரைராஜ், செல்லதுரை (ராம்கோ டிரேடர்ஸ் – 4ம் குறுக்குத்த தெரு, கொழும்பு), மோகன சுந்தரம், மல்லிகா, முத்தமிழ்ச்செல்வி ஆகியோரின் மாமியாரும்,
ராதிகா, ரேணுகா, சரவணன், கவிதா, சாந்தா, கீர்திகா, தர்ஷினி, செந்தூரன் நிர்மலி, குமரேஸ், துஜேஸ், நிவாஷினி ஆகியோரின் அம்மாச்சியும்,
பிரதீபா, சோபா, அருன்யா, வினோஷினி ஆகியோரின் அப்பாயியும்,
நிவேதிகா, தனுஷ்டிக்கா, தரன், சுபலேஷ், சஞ்சனா, பிரதேஷ், நிக்லேஷ், சுதன், தேசான், கிரிஷிகா, டிவேஷ், கனிஷ்யா, ரித்விக், சர்னித், தீசிதன், ஆஸ்வதன், அஷய்கார்திக், ஜெஷ்வந்த், கிரிஷ் ஆகியோரின் கொள்ளுப்பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 05-03-2025 புதன்கிழமை அன்று காலை 7.30 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு