ColomboJaffnaObituary

திருமதி முத்தையா இராஜேஸ்வரி

கொழும்பைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டை விதானையார் வீதி, இல.6, 2ம் குறுக்குத் தெரு, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் காெண்ட முத்தையா இராஜேஸ்வரி அவர்கள் 22-09-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம் முத்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

சண்முகலிங்கம், புவனேஸ்வரி, கமலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மேகலாகாந்தி(சுவிஸ்), பிரேமளா(கனடா), பிறேமானந்தன்(சுவிஸ்), மனோகரன்(பொறியியலாளர்), கோமளா(சுவிஸ்), திருக்குமரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சந்திரபாலா(சுவிஸ்), சிறிகாந்தா(கனடா), தர்சினி(சுவிஸ்), மேகலா(சுகாதாரத் திணைக்களம்), சுகந்தன்(சுவிஸ்), புஸ்பகலா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சந்தியா, பிரணவன், சயந்தன், றம்மியா, அக்‌ஷரன், அக்‌ஷயன், அச்சுதன், அபிநாத், விபிஷன், கவின், தளிர்னா, இனித்தா, அநாமிகன், சானுகா, சஜீஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-09-2023 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10.30 மணியளவில் பூதவுடல் தகனக்கிரியைக்காக துண்டி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மு.மனோகரன் – மகன்

  +94777739859
ம.மேகலா – மருமகள்

 +94766688423

Related Articles