AnalaitivuObituarySwitzerland

திருமதி மோகனதாசன் சத்தியபாமா

யாழ். அனலைதீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Ittigen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மோகனதாசன் சத்தியபாமா அவர்கள் 26-12-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சீவரெத்தினம், லெட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராமநாதன், கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மோகனதாசன் அவர்களின் அன்பு மனைவியும்,

லோகாம்பிகை, துரைராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

லோஜினி, ஜெனகன், ஜெயந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நிரோஜன், வினோஜன், மிலோஜன் ஆகியோரின் அன்பு சிறியத் தாயாரும்,

ஜெயபாலன், சிந்து, சுதா, மிருதுளா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற நடராசா, பத்மநாதன், சந்திரசேகரம், மீனாம்பிகை மற்றும் இரத்தினமாலா, காலஞ்சென்ற பராசக்தி மற்றும் பரமேஸ்வரி, மகாலிங்கம், பார்வதி, ஜெகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரனவா, சரன்னியா, அஜிவா, தனுசன், கீர்த்திஸ்ரீ, சம்மியா, ரினுசா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Tuesday, 27 Dec 2022 
1:00 PM – 7:00 PM
Bremgarten cemetery 
Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
கிரியை
Wednesday, 28 Dec 2022
 1:00 PM – 7:00 PM
Bremgarten cemetery 
Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
தகனம்
Thursday, 29 Dec 2022
 1:00 PM – 3:30 PM
Bremgarten cemetery 
Murtenstrasse 51, 3008 Bern, Switzerland

தொடர்புகளுக்கு

மோகனதாசன் – கணவர்
+41765018709
லோஜினி – மகள்
+919094824994
ஜெனகன் – மகன்
 +919176331032
 
ஜெயந்தன் – மகன்
+41765089102
லோகா – சகோதரி
+4929722134
துரைராசா – சகோதரன்
 +94770396889
சுதா – மருமகன் 
+41765598710

Related Articles