
யாழ். உடுப்பிட்டி வீரபத்திர கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட மீனாட்சி சபாரட்ணம் அவர்கள் 16-05-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து, சின்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற சபாரட்ணம்(பிரபல எழுத்தாளர்- தாலையடி) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற தங்கம்மா மற்றும் சின்னத்தம்பி, தங்கப்பிள்ளை, சின்னத்தங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
அசோகன்(சுவிஸ்), சௌதாமினி(கனடா), அகிலன்(கனடா), நந்தினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நேசம்(சுவிஸ்), நவரட்ணம்(கனடா), மன்மதராஜா(கனடா), சந்திரவதனா(கனடா) ஆகியோரின் மாமியாரும்,
அன்ரூ- ஜசினா, அபி, ஜேம்ஸ், பிறைவிலின், சர்மிளா- அரவிந்தன், சங்கீத், சர்மிளான், சைத்தா ஆகியோரின் அப்பம்மாவும்,
மிருஷா- Leno, சரணியா- சுதா, மிளானி, துசாறன்- Sharda, றேனிக்கா- திவாங்கா, தினேஷ்- Bharti ஆகியோரின் அம்மம்மாவும்,
ஜோர்தன், கோலியோன், டான்டே, அலியா சாகித்தியா, இசபெல்லா-சகானா, ஆவியன், அனிரா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Sunday, 21 May 2023 5:00 PM – 9:00 PM | Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada |
| கிரியை | ![]() |
| Monday, 22 May 2023 8:00 AM – 10:00 AM | Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada |
| தகனம் | ![]() |
| Monday, 22 May 2023 10:00 AM – 11:00 AM | Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada |
தொடர்புகளுக்கு
| அசோகன் – மகன் | ![]() |
![]() ![]() | +41783002716 |
| அகிலன் – மகன் | |
![]() ![]() | +16476481272 |
| சௌதாமினி – மகள் | |
![]() ![]() | +14166608419 |
| நந்தினி – மகள் | |
![]() ![]() | +14164391457 |







