யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், நைஜீரியாவை வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டன் Hayes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மாதினி குமாரசிங்கம் அவர்கள் 26-10-2024 சனிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிற்றம்பலம்(கணக்காளர்), ஞானாம்பிகை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும்,
காலஞ்சென்ற குமாரசிங்கம்(இளைப்பாறிய ஆசிரியர், நைஜீரியா & லண்டன்) அவர்களின் அன்பு மனைவியும்,
ரஜனி ஸ்ரீயோகநாதன்(இளைப்பாறிய ஆசிரியை, மானிப்பாய் மகளிர் மற்றும் கொழும்பு இந்து கல்லூரி கொழும்பு 04), காலஞ்சென்ற விஜயகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை | |
Sunday, 10 Nov 2024 10:00 AM – 12:00 PM | Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK |
தகனம் | |
Sunday, 10 Nov 2024 12:00 PM – 12:45 PM | Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK |
தொடர்புகளுக்கு
மாலா – உறவினர் | |
+94112508639 |
சுபாயன் – உறவினர் | |
+447506701644 |
வினோஜன் – உறவினர் | |
+447754146703 |
மய்யூரஐன் – உறவினர் | |
+447999809400 |
ஈஸ்சன் – உறவினர் | |
+447832206999 |
சுதர்சன் – உறவினர் | |
+447958179063 |