CanadaJaffnaObituary

திருமதி மேரி வினிபிறெட் பெனடிக்ற் (ராசாத்தி)

யாழ். மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட மேரி வினிபிறெட் அவர்கள் 14-05-2022 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, அக்னேஸ் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பெனடிக்ற் அவர்களின் அன்பு மனைவியும்,

கலிஸ்ரா(கனடா), கமிலஸ்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மில்பிரெட்(கனடா), மாகிரேட்(இலங்கை), அல்பிரட்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

டிலான், நியோமி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பீற்றர்(கனடா), அல்பிரட்(இலங்கை), றீற்றா(கனடா), காலஞ்சென்றவர்களான மரியநாயகம், செபஸ்தியாம்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நெவின், ஜெய்வின், நிக்கோல் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday,
22 May 2022 
5:00 PM – 10:00 PM
Ajax Crematorium & Visitation Centre 
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
பார்வைக்கு
Monday,
23 May 2022
7:00 AM – 10:00 AM
Ajax Crematorium & Visitation Centre 
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
திருப்பலி
Monday,
23 May 2022 
10:30 AM
Holy Redeemer Church 
796 Eyer Dr, Pickering, ON L1W 3C2, Canada
தகனம்
Monday,
23 May 2022
12:00 PM
Ajax Crematorium & Visitation Centre 
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு

கலிஸ்ரா – மகள்
 +16479232208
கமிலஸ் – மகன்
+14169024939
 டிலான் – மருமகன்
+16479236364

Related Articles