ColomboColumbuthuraiJaffnaObituary

திருமதி மேரி திரேசா தங்கநாயகம் (யோகமணி ரீச்சர்)

யாழ். குருசோல்ட் வீதியைப் பிறப்பிடமாகவும். கொழும்புத்துறை வளன்புரத்தை வசிப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட மேரி திரேசா தங்கநாயகம் அவர்கள் 06-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வரப்பிரகாசம் செபஸ்தியம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான மனுவல்பிள்ளை சூசானம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மனுவல்பிள்ளை தங்கநாயகம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

லெஸ்லி, லக்‌ஷி(முன்னாள் இலங்கை வங்கி அலுவலர்), பியோமி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கேஷினி(ஆசிரியை, சென் பிறிஜெற் கன்னியர் மடம் கொழும்பு- 07), ரமேஷ்மோகன்(முன்னாள் ஆசிரியர் சென். பெனடிக்ற் கல்லூரி கொழும்பு-13), பிரசன்னா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரெபேக்கா, ரெஜினோல்ட், ரேக்கா, டேஷானி, எய்டன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மேரி மாகிறெட்(குணமணி), அருட்தந்தை. பிரான்சிஸ் டானியேல்(அ.ம.தி), அருட்சகோதரி. மேரி சிப்பிறியன் (திருக்குடும்பக் கன்னியர் மடம், இளவாலை), காலஞ்சென்ற மேரி மக்டலின் யோசப், அருள் எட்மண்ட், மேரி பத்மராணி லியோ(ஜெயமணி), காலஞ்சென்ற வின்சன்ட் லோகேந்திரன்(லோகா), மேரி நவமலர் புவனேந்திரன்(நவமணி), லெஸ்லி ஜோண்சன், மேரி மாசில்லா நாகேந்திரராஜா, அனற்ரன் இருதயராஜ்(ராஜி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

அமிர்தநாயகம், மெற்றில்டா(பவளம்), கனகநாயகம், பேரின்பநாயகம், காலஞ்சென்றவர்களான சவுந்தரநாயகம், பியற்றிஸ் செல்வநாயகம்(மலர்), ஆனந்தநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 08-08-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் கொழும்பிலிருந்து, இல. 985/16, 2ம் ஒழுங்கை, வளன்புரம் கொழும்புத்துறையில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு 09-08-2024 வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை எடுத்து வரப்பட்டு பி.ப 03:00 மணியளவில் யாழ் மரியன்னை பேராலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்ட பின்னர் புனித மரியன்னை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Viewing :
08-08-2024 Thursday: 9 am to 6 pm
Mahinda Florists , 591 Galle road , Dehiwala , Mt.Lavinia
09-08-2024 Friday – Keep at 985/16 2nd lane , Valanpuram, Columbuthurai.
Mass at St Mary’s cathedral, Jaffna
Burial : St Mary’s Burial Ground Jaffna

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

லெஸ்லி – மகன்
+94767506264
லக்‌ஷி – மகள்
+61403663620
பியோமி – மகள்
 +447470574949
கேஷினி – மருமகள்
 +94773570522


Related Articles