JaffnaObituarySrilanka

அமரா் மேரி ஸ்டெல்லா

யாழ். சுண்டுக்குளி ஈச்சமட்டை​யைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட அமரா். மேரி ஸ்டெல்லா அவர்கள் 01-01-2025 புதன்கிழமை அன்று இவ்வுலகை நீத்தார்.

அன்னார், காலஞ்சென்ற கிரகரி ஜோசெப் – அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், 

கிறிஸ்டி செல்வகுமார், ஜீட்சைரஸ், ஜாகுலின், மேரி மெடில்டா ஆகியோரின் அன்பு சகோதரியும்,

டிலான், ரொஷான், கிருஷாந்த், மொரின், நிலந்தி ஆகியோரின் அன்புத்தாயாரும்,

கீர்த்தனா, சயந்தினி, சுவேதா, சத்யன், நிமல் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 02-01-2025 வியாழக்கிழமை மாலை 4.30 மணி முதல் 04-01-2025 சனிக்கிழமை வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில்  அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 05-01-2025 ஞாயிற்றுக்கிமை அன்று பிற்பகல் 3.30 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

+94 77 949 5303 / +94 77 787 6795

Related Articles