திருமதி மார்க்கண்டு தையல்நாயகி
யாழ். நெடுந்தீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மல்லாவி யோகபுரத்தை வசிப்பிடமாகவும், தற்போது இந்தியா புரசைவாக்கம், வளசரவாக்கம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மார்க்கண்டு தையல்நாயகி அவர்கள் 20-10-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு அபிராமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா செல்லம்மா தம்பதிகளின் ஆசை மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னையா மார்க்கண்டு (முன்னாள் துறைமுக கூட்டுத்தாபன ஊழியர் – கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,
நல்லம்மா(கனடா) அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சண்முகம் அவர்களின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற நடராசா- இலக்ஷமிப்பிள்ளை, குஞ்சாச்சிப்பிள்ளை- அம்பலவானர், வீரசிங்கம்- நாகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற இராஜேஸ்வரி மற்றும் கனகேஸ்வரி, கருணாகரன்(ஆனந்தன்), லோகேஸ்வரி, சாந்தகுமாரி, சிவகுமாரி(கனடா), சசிதரன்(இலண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாலசுந்தரம்(இலங்கை), மரியதாஸ், சுபோதினி, கணேசலிங்கம், கிட்ணதாஸ், நாராயணன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுதர்சன், ராதிகா- சுரேஸ்வரன், நிரோஜினி- இலங்கேஸ்வரன், மீரா- பிரசாத், லவீனா, கௌசிகன், கிருத்திக்ரோசன், புவனேந்திரா- வினுஷா, கல்பனா- சஜீவன், தர்ஷன், சோபனா – இம்ரான், சராசந்த், அனுசந்த், லக்ஷயா, சஜீவன், சச்சின் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மகிஷா, அபினாஸ், கனிகா, டார்வியன், டியானா, சஞ்சீவ், சாரா, சித்தாரா, சனா, றனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் இல 141, பாரதி பூங்கா அருகிலுள்ள பாரதி நகர், 3வது தெரு மதுரவாயல் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் போரூர் மின் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஆனந்தன் – மகன் | |
+919884162256 | |
சாரதா கிட்ணதாஸ் – மகள் | |
+917358574485 | |
நாராயணன் – மருமகன் | |
+15148397428 | |
சிவா நாராயணன் – மகள் | |
+14383360385 | |
சசி – மகன் | |
+447404711918 | |
நிரோ இலங்கேஸ் – பேத்தி | |
+447985218673 | |
மீரா பிரசாத் – பேத்தி | |
+919952988226 |