FranceJaffnaObituarySrilanka

திருமதி மரியநாயகம் றோஸ் மலர்

யாழ். கரவெட்டி துன்னாலை வடக்கு சதா சகாயமாதா கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villeneuve-Saint-Georges ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மரியநாயகம் றோஸ் மலர் அவர்கள் 20-09-2024 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற செபமாலை, ஆனாசி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற பர்நாந்து மரியநாயகம் அவர்களின் அன்புத் துணைவியும்,

காலஞ்சென்றவர்களான செபமாலை சிமியோன்ராசா, சுவாம்பிள்ளை தெரேசாம்மா மற்றும் நடேசு கணேசமூர்த்தி(துன்னாலை, கரவெட்டி), தவராஜா இசைவாணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தம்பிராசா இருதயசீலி(ஜேர்மனி), சந்திரகாந்தன் ஜெயசீலி(பிரான்ஸ்), அன்ரன் மெசியாஸ் ஞானசீலி(அடம்பன், மன்னார்), ரவிச்சந்திரன் ரூபசீலி(கனடா), கலானாதன் ஜெர்மசீலி(டென்மார்க்), மரியநாயகம் தோமஸ் மத்தியு(பிரித்தானியா), மரியநாயகம் தோமஸ் லக்கி(பிரித்தானியா), மரியநாயகம் தோமஸ்குறூஸ்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தோமஸ் மத்தியு ஜூலியற்தயாழினி(டொறின்), தோமஸ் லக்கி லூட்ஜனா, தோமஸ் குறூஸ் ஜீவிகா, அந்தோனி ஞானப்பிரகாசம், அழகக்கோன் சந்திரகாந்தன், செங்கோல் அன்ரன் மெசியாஸ், கந்தையா ஜெயச்சந்திரன், துரைராஜா கலாநாதன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

அந்நார், செஸ்ரர், ஹாமோர், இந்துஷன், தேசிகா, லக்சிகா, கிறிஸ்ரியா, மதுசாந்த், தனூசியா, வாகீசன், கிதுசாந்த், கிதுஷாந்த், குறூஸ், எக்சிகா, விக்டோறியா, வெனிசியா, டானியல் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

ஆசித், அலைக்சா, ஏஞ்சல், ஆயன், ஆரோன், டயான் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

திருப்பலி
Tuesday, 01 Oct 2024 1:30 PM
St. John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5
நல்லடக்கம்
Tuesday, 01 Oct 2024 2:30 PM
St. John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5
Dinner
Tuesday, 01 Oct 2024 4:00 PM
St. John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5

தொடர்புகளுக்கு

தோமஸ் – மகன்
+447809291400
லக்கி – மகன்
 +447951902829
 
குறூஸ் – மகன்
 +447878585439
ஜெயசீலி காந்தன்(இனியவன்) – மருமகன்
+33769629832

Related Articles