CanadaJaffnaObituarySrilanka

திருமதி மனோன்மணி தர்மலிங்கம்

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், மன்னார் மாளிகைத்திடல் சேற்றுக்குளம், கனடா Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மனோன்மணி தர்மலிங்கம் அவர்கள் 15-05-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு மாணிக்கம் தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம்(முன்னாள் கிராமசபை உத்தியோகஸ்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான லோகேஷ்வரன், தமிழ்செல்வி மற்றும் இலங்கேஷ்வரன், அருட்செல்வி, மோகனா, கிருபாகரன், தயாநிதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெயானி, அகஸ்ரின், யூலியஸ், சுதர்ஷினி, ரமேஷ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பவானி- கந்தசாமி, தியாகராஜா, சண்முகராஜா, கனகசுந்தரம், கனகமணி குமாரசாமி மற்றும் பவளம்மா சதாசிவம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ஐசாக், யோசுவா, மைத்ரேயி, அக்சானா ஆர்திக், ஆரோன், ஆரபி, அபிஷேக், பிரீத்தன், கிஷான், சாருதி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு


மனோகர் – மகன்
+14165548448
அகஸ்ரின் – மருமகன்
+16475260451
ரமேஷ் – மருமகன்
+14168444373

Related Articles