CanadaKoppaiObituary

திருமதி மனோன்மணி சண்முகதாஸ்

யாழ். கோப்பாய் பூதர்மடத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மனோன்மணி சண்முகதாஸ் அவர்கள் 06-02-2023 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நொத்தாரிசு ஆறுமுகம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நல்லூர் ரகுநாத மாப்பாணமுதலியார், கமலாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நல்லூர் மாப்பாணமுதலியார் சண்முகதாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,

மீனலோஜினி அவர்களின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற பாலகுமாரன் அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான மகேஷ்வரி, கார்திகேசுபிள்ளை, சிவாம்பிகை, புனிதவதி, ஞானாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மாப்பாணமுதலியார் குகமூர்த்தி, குமாரதாஸ், தண்டாயுதபாணி, தேவசேனா, கந்தசாமி, கெங்காசுதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பாலினி, சக்கீலா, மனூஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

தனன்ஜெயன், லவன், சுஸ்மிதா, சமீத்தா, அம்ரித்தா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-02-2023 வியாழக்கிழமை அன்று நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Wednesday, 08 Feb 2023 
6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada


தொடர்புகளுக்கு

 பாலினி – கண்ணன் – பேத்தி
 +14166187294
 சக்கீலா – கிரி – பேத்தி
 +14164283333
 மனூஜா – டினேஸ் – பேத்தி
 +14169170194

Related Articles