ColomboObituarySrilanka

திருமதி மனோகரன் நளாயினி

இல-249, கெலிஅமுன ரோட், ஹெந்தலை, வத்தளையை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. மனோகரன் நளாயினி அவர்கள் 14-02-2025 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4:30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், திரு. திருமதி. பாலகுமார் தம்பதியினரின் அன்பு மகளும்,

மனோகரன் அவர்களின் அன்பு மனைவியும்,

ஹனோஜ், கிர்சாந்த் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-02-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணி முதல் வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 17-02-2025 திங்கட்கிழமை மதியம் 1:30 மணியளவில் புகழுடல் கெரவலப்பிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

மனோகரன் (கணவர்)
 +94 77 999 5403

கிர்ஷாந் (மகன்)
 +94 77 717 2797

Related Articles