
யாழ். பருத்தித்துறை ஆத்தியடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மங்களேஸ்வரி குமாரசிங்கம் அவர்கள் 11-01-2023 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற குமாரசிங்கம் கதிரமலை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பாலகிருஷ்ணன், ஈஸ்வரி, மகேஸ்வரி, சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற வன்னியசிங்கம், சிவனேஸ்வரி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தியாகராஜா, ராஜவரோதயம், பத்மாசனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கணேஷ், சுதர்ஷன், வினோதினி, விதுஷன், மணிமேகலை, கௌஷிகா, ராணா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
தெஸ்னவி, பிரணவி, சுஜன், ரம்யா, அர்ஜுன், அபிராம் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Sunday, 15 Jan 2023 6:00 PM – 9:00 PM | Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada |
| தகனம் | ![]() |
| Monday, 16 Jan 2023 7:00 AM – 10:00 AM | Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada |
தொடர்புகளுக்கு
| யோகேஸ்வரி – மகள் | |
![]() ![]() | +14169532175 |
| சிவனேஸ்வரி தியாகராஜா – மகள் | |
![]() ![]() | +94777620359 |
| ராஜ் கந்தசாமி – மருமகன் | |
![]() ![]() | +14169047500 |






