
யாழ்தெல்லிப்பளைவறுத்தளைவிளானைபிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம்,கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும்,பின்பு Edison,New Jersey அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மங்களபூபதி கதிர்காமநாதன் அவர்கள் 26-05-2022ம் திகதி வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, அன்னலக்சுமி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான கதிர்காமத்தம்பி முத்துத்தம்பி, சிவஞானபதி முத்துத்தமபி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கதிர்காமநாதன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
கதிரினி(மாலி) சந்திரகாந்தன்,கதிரவன் கதிர்காமநாதன் பாசமிகு தாயாரும்,
துரைசிங்கம்(ராஜன்) சந்திரகாந்தன் மாமியாரும்,
அருண் சந்திரகாந்தன், அபிராமி சந்திரகாந்தன் ஆகியோரின் பேர்த்தியும்,
காலஞ்சென்றவர்களான சௌபாக்கியவதி இராஜரட்னம், மகேஸ்வரி துரைராஜா, செல்லத்துரை இராஜரட்னம், செல்லத்துரை கந்தசாமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி இராஜரட்னம், சிவலிங்கம் துரைராஜா, ஐரீன் இராஜரட்னம் மற்றும் திருமதி கமலா கந்தசாமி, காலஞ்சென்ற முத்துத்தம்பி விநாயகமூர்த்திஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Wednesday, 01 June 2022 5.00PM-8.00PM | Franklin Memorial Park 1800 Rt 27, North Brunswick,NJ 08902 USA |
கிரியை | |
Thursday,02 June 2022 1.00PM-3.00PM | Franklin Memorial Park 1800 Rt 27, North Brunswick,NJ 08902 USA |
தொடர்புகளுக்கு
அபிராமி சந்திரகாந்தன் | |
+1 201 398 6025 | |
கதிரினி(மல்லி) சந்திரகாந்தன் | |
+1 201 741 3424 | |
காந்தன்(ராஜன்) சந்திரகாந்தன் | |
+1 201 741 3256 | |
அருண் சந்திரகாந்தன் | |
+1 201 398 6027 |