யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், கண்டி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மல்லிகாதேவி தில்லைநாதன் அவர்கள் 19-02-2025 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி வைத்திலிங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி சின்னத்தம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பேராசிரியர் சி. தில்லைநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
கவிதா(ஐக்கிய அமெரிக்கா), அரவிந்தன்(கனடா), திருமகள் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செந்தூரன்(ஐக்கிய அமெரிக்கா), அதுல்யா(கனடா), மோகன் ஆகியோரின் மாமியாரும்,
உமையாள்(ஐக்கிய அமெரிக்கா), ஆண்டாள்(ஐக்கிய அமெரிக்கா), கணதீப், தன்யா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
அனீஷா(கனடா) அவர்களின் பாசமிகு அப்பம்மாவும்,
கெங்காதேவி, இராஜகுலசிங்கம், கிருஷ்ணபகவான் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-02-2025 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர் | |
+94772200032 |