திருமதி மாலினி பாலேந்திரன்
யாழ். அரியாலை மலர்மகள் வீதியைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய இராச்சியம் Milton Keynes ஐ வதிவிடமாகவும் கொண்ட மாலினி பாலேந்திரன் அவர்கள் 06-04-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திருஞானசுந்தரம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவகுருநாதன் சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
பாலேந்திரன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
சுதன், கோபி, ராகவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அபி அவர்களின் அன்பு மாமியாரும்,
குணசேகரம், ஞானசேகரம், றஞ்சினி, சந்திரசேகரம், ராகினி, சாந்தினி, பத்மினி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்ரமணியம், ராஜலக்ஷ்மி, பாலசிங்கம், விஜயலக்ஷ்மி மற்றும் ஜெயலக்ஷ்மி, பாலகிருஸ்ணன்(இலங்கை), பாக்யலக்ஷ்மி(கனடா), பாலச்சந்திரன், தாரணி, மஞ்சுளா, இராஜரூபன், சிவகுமாரி(சுபா), சேகர், இந்திரகுமார், றமணன்(கனடா), காலஞ்சென்றவர்களான ரஞ்சிததேவி, ஜெயரட்ணம், தல்கா, உமாகாந்தன் மற்றும் சுரேந்தினி, குகவரதராஜா, தர்ஷினி, அனு ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பாலேந்திரன் – கணவர் | |
+447799541018 | |
பாலச்சந்திரன் – மைத்துனர் | |
+447740896457 | |
குணம் – சகோதரன் | |
+447983673610 | |
ஞானி – சகோதரன் | |
+447958005731 | |
சந்திரன் – சகோதரன் | |
+447553610520 | |
இராஜரூபன் – மைத்துனர் | |
+447931196959 | |
சேகர் – மைத்துனர் | |
+447852709059 | |
இந்திரகுமார் – மைத்துனர் | |
+447877159562 | |
றமணன் – மைத்துனர் | |
+16478099546 | |
பத்மினி – சகோதரி | |
+16479179546 |