
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton, முல்லைத்தீவு விஸ்வமடு, யாழ். பிறவுண் வீதி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி செல்வரட்ணம் அவர்கள் 19-02-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகரட்ணம் சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்வரட்ணத்திம் அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வரூபன்(கனடா), காந்தரூபன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பவானி, சுஜதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
மங்களேஸ்வரி, காலஞ்சென்றவர்களான மோகனாம்பிகை, தணிகாசலம் மற்றும் கனகாம்பிகை, காலஞ்சென்ற திவாகரன்(Eestee Rest) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சிவசுப்பிரமணியம், ஜெகநாதன், ஸ்ரீரஞ்சினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கீரத்தனா- தினேஷ், வைஷ்ணவி, அபிரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-02-2023 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நயினாதீவு சல்லிபரவை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| செல்வரூபன் – மகன் | |
![]() ![]() | +94775602104 |
| காந்தரூபன் – மகன் | |
![]() ![]() | +33606889291 |





