யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி குணரத்தினம் அவர்கள் 15-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குணரத்தினம் ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான முத்துக்குமார சூரியர், இராஜகுலபாலசூரியர் மற்றும் கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இரவிலோற்சனன்(ரவி), இரவிலோற்சனி, இரகுலோற்சனி, இரகுலோற்சனன்(கண்ணன்), இராஜ்லோற்சனன்(இரமணன் யோகா மாஸ்ரர்), இராஜ்லோற்சனி(ராஜி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
யோகரஞ்சனி, உதயவர்மன், இரவிச்சந்திரன், சாந்தி, மோகனா, சாமூவேல் லவ்ஜோய் ஆகியோரின் அன்பு மாமியும்,
இரத்தினம், அருளம்மா, தங்கலெட்சுமி, தேவராசா சண்முகநாதன், தேவி, மலர், புஸ்பராணி, லலிதாம்பாள், துரைரத்திணம் ஆகியோரின் மைத்துனியும்,
சரண்யா, இராகவி, இராகுலன், நரேன், சுரேன், ஜோதிக்கா, றிதிக்கா, சுருதி, இயலினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Tuesday, 17 Jan 2023 6:00 PM – 9:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
பார்வைக்கு | |
Wednesday, 18 Jan 2023 12:00 PM – 1:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
கிரியை | |
Wednesday, 18 Jan 2023 1:00 PM – 3:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
தகனம் | |
Wednesday, 18 Jan 2023 4:00 PM | Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada |
தொடர்புகளுக்கு
இரவி – மகன் | |
+14166244164 | |
கண்ணன் – மகன் | |
+447727150243 | |
ரகு – மகள் | |
+16478954092 | |
இரமணன் – மகன் | |
+14168036571 | |
ராஜி – மகள் | |
+14164201520 |