BritainColomboJaffnaKokuvilLondonObituary

திருமதி மகேஸ்வரிதேவி சந்திரசேகர

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரிதேவி சந்திரசேகர அவர்கள் 01-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரசிங்கம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு & திருமதி முத்தையா(கோண்டாவில்) தம்பதிகளின் மருமகளும்,

முத்தையா சந்திரசேகர(ஓய்வுபெற்ற நீர்ப்பாசன பொறியியலாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சுமதி சாந்தகுமார், சுதர்சன் சந்திரசேகர, சுபாஷினி(சுசி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவரத்தினம் சாந்தகுமார், Mike Toumazi, Maddy Sudhasarsan ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சஜீவன், சமந்தா, சோபிகா, ஜேடி, ஓலிவர் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Maheswarithevy Santhirasekara was originally from Kokuvil, Jaffna and resided in Columbo and later London, passed away on Tuesday 01-10-2024.

Beloved daughter of the late Kumarasingam and Chellamma Kovil, Jaffna , and daughter-in-law of late Mr&Mrs Muttiah Kondavil,Jaffna.

Beloved Wife of Muttiah Santhirasekara, retired Irrigation Engineer.

Beloved Mother of Late Sumathy Shanthakumar, Sudharsan Santhirasekara & Subashini (Susi) Toumazi.

Beloved Mother in Law of Sivaratnam Shanthakumar, Mike Toumazi & Maddy Sudhasarsan.

Beloved Grandmother of Sajeevan, Samantha, Sopika, Jadee & Oliver.

We request our relatives, friends and families to accept this.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தகனம்
Sunday, 06 Oct 2024 2:30 PM
Hendon crematorium Holders Hill Rd, London NW7 1ND, United Kingdom

தொடர்புகளுக்கு

முத்தையா சந்திரசேகர – கணவர்
 +447504329278

Related Articles