திருமதி மகாதேவா இராசாத்தி (மாம்பழம்)

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், சுதுமலை, வவுனியா, பிரான்ஸ் Colombes ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகாதேவா இராசாத்தி அவர்கள் 30-06-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை(மீசைக்காரர்) தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பீதாம்பரம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மகாதேவா அவர்களின் அன்பு மனைவியும்,
கமலவதனி, காலஞ்சென்றவர்களான மன்மதராசா, வசந்தராசா, ஸ்கந்தராசா மற்றும் சந்திரராசா, முத்துராணி, புவனராணி, பவளராணி, மகுடராசா(கண்ணன்), துரைசிங்கராசா, தேவராணி, இராசராணி, யோகராசா(ராசன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற நடராசா மற்றும் மனோரஞ்சிதம், பத்மலோஜினி, பேவி, தேவி, காலஞ்சென்றவர்களான குவேந்திரராசா, ரவீந்திரநாதன் மற்றும் சராநாதன், பாலச்சந்திரன், சோதீஸ்வரி, கலாவதி, விக்னேஸ்வரன், சங்கரவேல், பத்மாவதி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கனகமணி, இராமசாமி, இலட்சுமணர், பாலசுப்பிரமணியம், எதிர்மன்னசிங்கம், பாக்கியலட்சுமி, பாரிசாதமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டி, பூமாதேவி, தங்கச்சியம்மா, பொன்மலர், சிவபாக்கியம், சீனிவாசகம், செல்வரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பேரப்பிள்ளைகளின் பாசமிகு பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Thursday, 03 Jul 2025 3:00 PM – 4:00 PM | Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
| பார்வைக்கு | ![]() |
| Sunday, 06 Jul 2025 11:00 AM – 12:30 PM | Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
| கிரியை | ![]() |
| Wednesday, 09 Jul 2025 9:00 AM – 11:15 AM | Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
| தகனம் | ![]() |
| Wednesday, 09 Jul 2025 12:15 PM – 1:15 PM | Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
தொடர்புகளுக்கு
| மகுடராசா(கண்ணன்) – மகன் | |
![]() ![]() | +33669911967 |
| யோகராசா(ராசன்) – மகன் | |
![]() ![]() | +33661853510 |






