யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி பாலசிங்கம் அவர்கள் 06-10-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலசிங்கம் பொன்னம்பலம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
கீதாதேவி, கோணேஸ்வரன், இந்திராதேவி, மகேஸ்வரன், சதீஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மாறன், கோகில- மீரா, கபிலன், தீபிகா, சீலன், கதிஸ், மேனகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற குலசிங்கம் அவர்களின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற திருஞானம், பத்மாசனிதேவி, சுந்திரலிங்கம், சரஸ்வதிதேவி, இலங்கோவன், சுபாஸ்- சந்திரன், காலஞ்சென்ற பூபதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சஜீவன், திவானா, ஆரூரன், சுமித்தா, ஆதனா, நராயன், ஆதிரன், துருவன், தீயா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Tuesday, 11 Oct 2022 5:00 PM – 9:00 PM | St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada |
தகனம் | |
Wednesday, 12 Oct 2022 9:00 AM – 12:00 PM | St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada |
தொடர்புகளுக்கு
கோனேஸ்வரன் – மகன் | |
+14163206827 | |
சதீஸ்வரன் – மகன் | |
+16475807870 |