CanadaJaffnaObituarySrilanka

திருமதி லூட்ஸ் (மனோன்) கொன்ஸ்டன்டைன்

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், சுண்டிக்குளி, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பமாகவும் கொண்ட லூட்ஸ் (மனோன்) கொன்ஸ்டன்டைன் அவர்கள் 20-03-2025 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ராஜேந்திரம் ஜோசப் திருச்செல்வா், அன்னம்மா சூசைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அலோசியஸ் செல்லத்துரை, இம்மானுவேல் மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற லயனல் கொன்ஸ்டன்டைன் அவர்களின் அன்பு மனைவியும்,

றோஸ் ஜேசுதாஸன், ரூபி ஞானப்பிரகாசம், காலஞ்சென்ற லூயிஸ் அந்தோனி, றோமா ரஜினி கனகசபை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

யூஜின்(லின்டஸ்), ரஞ்சித், அன்னெற்(தர்ஷினி), அஞ்ஜலா(ரதி), றொஹான்(தியோ) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஏஞ்ஜலின், மிரியம், இந்திரன், மனோஜ், குமுதினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெரோன், டறென், ஜெஷுரன், அபிஷா, ஜொயான், (ற்)ரெவோன், ஜெரெமி, பென்ஜமின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

Viewing
Wednesday, 26 Mar 2025 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
Viewing
Thursday, 27 Mar 2025 8:00 AM – 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
Funeral Service
Thursday, 27 Mar 2025 9:00 AM – 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

Contacts

Lintus – Son

Ranjit – Son

Rohan – Son

Rathy – Daughter

Dharshini – Daughter

Related Articles