யாழ். இணுவில் மஞ்சத்தடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Düren ஐ வசிப்பிடமாகவும் கொண்ட லோகேஸ்வரன் சுகிர்தமலர் 22-11-2022 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசுப்ரமணியம் பூமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மாணிக்கர் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
லோகேஸ்வரன் மாணிக்கர் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவரஞ்சன், தர்ஷினி, விசாகன்,காலஞ்சென்றவர்களான மதுமதி, கவிதரன்ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
விஜயமூர்த்தி, பிரதீபா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சர்மிளா, சப்திகா, சந்தோஷ், கவிஷ், அக்சிதா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
மணிவதனம் அவர்களின் அன்புச் சகோதரியும், விஸ்வநாதன்,மாலினி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
லோகேஸ்வரன் – கணவர் | |
+491786553935 | |
சிவரஞ்சன் – மகன் | |
+491775983035 | |
விசாகன் – மகன் | |
+491628156787 |