JaffnaObituarySrilanka

திருமதி லினோ கிறிஸ்ரீன் ஸ்ரீறங்கராஜ்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. லினோ கிறிஸ்ரீன் ஸ்ரீ றங்கராஜ் அவர்கள் 18-12-2024 புதன்கிழமைஅன்றுகர்த்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கிறிஸ்தோப்பர் – அரியமலர் (கிளி) தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஸ்ரீகாந்தன் – கௌரியம்மா தம்பதிய ரின்  அன்பு மருமகளும்,

ஸ்ரீரங்கராஜ் அவர்களின் அன்பு மனைவியும்,

றஜீஷன், வேணுஷிகா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி ஆராதனை 23-12-2024 திங்கட்கிழமை  முற்பகல் 10.00 மணியளவில் நடைபெற்று, புகழுடல் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்;, நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

+94 77 354 3579

Related Articles