கொழும்பு அலுத்மாவத்தையைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York ஐ வசிப்பிடமாகவும் கொண்ட லில்லி லூட்ஸ் பூராஜா அவர்கள் 19-10-2024 சனிக்கிழமை அன்று ஐக்கிய அமெரிக்காவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அலெக்சாண்டர் கர்டொசா, வேஜினியா பெர்னான்டோ தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பூராஜா, செலஸ்டினம்மா அருள்மணி பூராஜா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கிங்ஸ்லி ரொஹான் பூராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற ரோபர்ட், ரோஸ் மேரி, மெடோனா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
வலன்சியா, ரொவீனா, ஜெனீலா ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Informed by: Family
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Tuesday, 22 Oct 2024 2:00 PM – 4:00 PM | Donza Funeral Home 333 Atlantic Ave, East Rockaway, NY 11518, United States |
பார்வைக்கு | |
Tuesday, 22 Oct 2024 7:00 PM – 9:00 PM | Donza Funeral Home 333 Atlantic Ave, East Rockaway, NY 11518, United States |
பார்வைக்கு | |
Wednesday, 23 Oct 2024 2:00 PM – 4:00 PM | Donza Funeral Home 333 Atlantic Ave, East Rockaway, NY 11518, United States |
பார்வைக்கு | |
Wednesday, 23 Oct 2024 7:00 PM – 9:00 PM | Donza Funeral Home 333 Atlantic Ave, East Rockaway, NY 11518, United States |
Mass | |
Thursday, 24 Oct 2024 10:45 AM | St Raymond’s Church 263 Atlantic Ave, East Rockaway, NY 11518, United States |
Burial | |
Thursday, 24 Oct 2024 12:00 PM | St Raymond’s Church 263 Atlantic Ave, East Rockaway, NY 11518, United States |
தொடர்புகளுக்கு
Kingsley Rohan Poorajah – Relative | |
+15164699916 |