CanadaMankuppanObituary

திருமதி இலட்சுமிதேவி சண்முகானந்தன்

யாழ். மண்கும்பான் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், நாயன்மார்கட்டு, கனடா Ajax ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இலட்சுமிதேவி சண்முகானந்தன் அவர்கள் 13-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சதாசிவம் ஐயர், கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மோட்சலிங்கம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மோட்சலிங்கம் சண்முகானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பாலசுந்தரக்குருக்கள் செல்லம்மா அவர்களின் அன்புச் சகோதரியும்,

சற்குணலிங்கம்(கண்ணன்- லண்டன்), தேவானந்தன்(தேவன்- ஜேர்மனி), சர்வானந்தன்(சர்வன்- லண்டன்), சதானந்தன்(சுதன்- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கணேஸமனோகரி(மனோ- லண்டன்), நளினி(ஜேர்மனி), சுமங்கலா(கௌரி- லண்டன்), ஜனனி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிரோசன், நிந்துஷா, நிலக்‌ஷா, ஹரிஷ், ஆரணி, ஆகாஸ், நிகல்யா, நிஷங்கா, ஹரினன், கிஷோன், சுஜோன், லக்‌ஷோன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கண்ணன் – மகன்
 +447985618860
தேவன் – மகன்
 +4916093015953
 சர்வன் – மகன்
 +447946848627
சுதன் – மகன்
 +14169023268
ஜனனி – மருமகள்
+14169042174

Related Articles