
யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், சுருவில், கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட லீலாவதி பூபாலசிங்கம் அவர்கள் 15-12-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பூபாலசிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
சூரியகுமாரி(இலங்கை), அசோகன்(சுவிஸ்), சந்திரகுமாரி(கனடா), யசோதரன்(ஜேர்மனி), சுகந்தன்(கனடா), ரமணன்(கனடா), குமணன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான ராசநாயகம், மகேஸ்வரி மற்றும் ஜெயநாயகி(கொழும்பு), காலஞ்சென்ற தவபாலசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான அருணாசலம், கிருபாநந்தன், பரஞ்சோதி, இரத்தினசபாபதி, மற்றும் பத்மநாதபிள்ளை, விமலாதேவி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
காலஞ்சென்ற நாகேந்திரபிள்ளை மற்றும் கேதீஸ்வரி(சுவிஸ்), வேலாயுதம்பிள்ளை(கனடா), சாந்தி(ஜேர்மனி), தயாநிதி(கனடா), செல்வப்பிரியா(கனடா), வேல்விழி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
உதயசங்கர் – சிந்துஜா, அமிலா – புனித், வாமினி, வினோஜா, விதுஷன், வசீகரன் – சுருதி, சிந்துஜா – பிறீட்மன் (Ajay), வித்தியாகரன்- வாசினி, சுருதிகா, சுகஸ்திகன், மணிகண்டன், ராம்பிரியன், ஸ்ரீவத்ஷன், ஹரிஷ்வரன், டானியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஹரிலோஜன், ஆரியானா, கிறிஷ், இனியா, மாயா, பிரீத்திக்கா, சியானிக்கா, விக்னேஷ், விஷ்ணு, வெற்றி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Wednesday, 20 Dec 2023 5:00 PM – 9:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| பார்வைக்கு | ![]() |
| Thursday, 21 Dec 2023 2:30 PM – 3:30 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| கிரியை | ![]() |
| Thursday, 21 Dec 2023 3:30 PM – 5:30 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| தகனம் | ![]() |
| Thursday, 21 Dec 2023 6:00 PM | Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada |
தொடர்புகளுக்கு
| சூரியகுமாரி – மகள் | |
![]() ![]() | +94764661832 |
| அசோகன் – மகன் | ![]() |
![]() ![]() | +41779413932 |
| சந்திரகுமாரி – மகள் | |
![]() ![]() | +19055544577 |
| சுகந்தன் – மகன் | |
![]() ![]() | +13139422127 |
| ரமணன் – மகன் | |
![]() ![]() | +16473006264 |
| குமணன் – மகன் | |
![]() ![]() | +447853005396 |
| யசோதரன் – மகன் | |
![]() ![]() | +4915157969469 |







