CanadaChundikuliObituary

திருமதி லீலாவதி நடராஜா

யாழ். சுண்டிக்குளியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட லீலாவதி நடராஜா அவர்கள் 04-08-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவக்கொழுந்து நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற நடராஜா வேலுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

சரோஜினி(ராசாத்தி-லண்டன்), சுகேந்திரனி(பவா-கனடா), கமலா செல்லதுரை(பெறாமகள்- இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சிவக்கொழுந்து பரமானந்தம் அவர்களின் நேசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற லீலாதேவி அவர்களின் மைத்துனியும்,

புவனேந்திரன்(லண்டன்),ராஜ் கண்ணன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நந்தா அப்பன்(ஜேர்மனி) அவர்களின் அன்பு மாமியும்,

டிலன், ஷாமா, காயத்திரி, விதுசா, சரண்யா, குணால், தனுஷன், சுகிர்தா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சஷ்ணிதா அவர்களின் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Wednesday, 10 Aug 2022
5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Thursday, 11 Aug 2022
8:00 AM – 8:30 AM

Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Thursday, 11 Aug 2022
8:30 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Thursday, 11 Aug 2022 10:30 AMHighland Hills Crematorium 
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

புவனேந்திரன் – மருமகன்
+447859049110
+442085278050

 ராஜ்கண்ணன் – மருமகன்
+14162782204
+19052010956   

Related Articles