BritainColomboJaffnaObituary

திருமதி லீலாவதி பரம்சோதி

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, மட்டக்களப்பு, பிரித்தானியா Milton Keynes ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட லீலாவதி பரம்சோதி(வயது 87) அவர்கள் 27-06-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், மகாலஷ்மி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லையா, விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பரம்சோதி(ஓய்வுபெற்ற ஆசிரியர்- இந்துக் கல்லூரி, கொழும்பு, சிவானந்தா வித்தியாலயம், மட்டக்களப்பு) அவர்களின் அன்பு மனைவியும்,கணாதிபன்(கனடா), மைதிலி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,சுரேஷ், தாட்சாயினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,தாரிணி அவர்களின் அன்புப் பாட்டியும்,காலஞ்சென்றவர்களான சிவஞானபூபதி, பாலச்சந்திரன், விமலச்சந்திரன், சாரதாதேவி மற்றும் சகுந்தலாதேவி, இராமச்சந்திரன், காலஞ்சென்ற உதயச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 07 Jul 2024 8:30 AM – 10:45 AM
Chepstow Community Centre 107 Chepstow Dr, Bletchley, Milton Keynes MK3 5NG, United Kingdom
தகனம்
Sunday, 07 Jul 2024 11:30 AM – 12:00 PM
Crownhill Crematorium Crownhill, Milton Keynes MK8 0AH, United Kingdom
மதிய போசனம்
Sunday, 07 Jul 2024 12:30 PM – 4:30 PM
Hodge Lea Meeting Place Hodge Lea, Milton Keynes MK12 6JU, United Kingdom

தொடர்புகளுக்கு

மைதிலி – மகள்
+447359780319

Related Articles