AustraliaColomboObituary

திருமதி லலிதா இரட்ணசோதி

இலங்கையில் கொழும்பை பிறப்பிடமாகவும், மெல்பேர்ண் ஒஸ்ரேலியாவினை வதிவிடமாகவும் கொண்ட, சென்னை கலாக்க்ஷேத்திரா கலைக்கல்லூரியின் வீணை இசையின் பட்டதாரியும், பிரபல வீணை ஆசிரியருமான திருமதி. லலிதாம்பாள் இரட்ணசோதி அவர்கள் 15ம் திகதி ஒக்டோபர் மாதம், சனிக்கிழமையன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலம்சென்ற பரமசாமி, கோகிலாம்பாள் தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும், காலம் சென்ற வைத்திலிங்கம், தங்கநாயகம் தம்பதியினரின் மருமகளும், வைத்திலிங்கம் இரட்ணசோதியின் அன்பு மனைவியுமாவார்.

அன்னார் துஷ்யந்தி (லண்டன்). தமயந்தி (மெல்.), தர்ஷினி (கொழும்பு), நீலஹரி (மெல்.), விஷ்ணுபிரியா (மெல்.) ஆகியோரின் அன்புத் தாயாரும், நரேந்திரன் (லண்டன்), தமிழ்வேந்தர் (Royal Bakery, மெல்.), சிவகுருநாதன் (கொழும்பு), நிருஜா (மெல்.), மனோரஞ்சன் (மெல்.) ஆகியோரின் அன்பு மாமியாருமாவார்.

அன்னார் பிருந்தா, ஹரிஹரன், வேதிகாவைஷ்ணவி, சாய் சந்தோஷ். சிவஷங்கரி, பிரணவன், ஆர்த்தி, ஜெய்மகேஷ், ஜெகன்யா, ஈஷ்வர் ஆகியோரின் ஆசைப் பேத்தியுமாவார். மேலும் வசந்தா வேலாயுதம் (கனடா), கௌரி ஜெயந்திரன் (சென்னை) ஆகியோரின் அன்பின் மூத்த சகோதரியுமாவார்.

அன்னாருடைய இறுதி ஈமைக்கிரியைகள், எதிர்வரும் ஓக்டோபர் மாதம் 18ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணி தொடக்கம் 11.30 மணிவரை Dandenong Bunurong Memorial Park, 790, Frankston – Dandenong Rd, Dandenong South, VIC 3175, Cumulus Stratus Chapal இல் இடம்பெற்று, பின்னர் தகனக்கிரியை நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

நீலஹரி மகள்
+62 42 288 5230
மனோரஞ்சன் மருமகன்
+61 42 103 5211

Related Articles