யாழ். கட்டைப்பிராயைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு, கனடா Toronto, Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட லக்ஷ்மி நித்தியானந்தன் அவர்கள் 06-09-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தங்கம் தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நித்தியானந்தன்(அகில இலங்கை சமாதான நீதவான், இளைப்பாறிய வட பிராந்திய போக்குவரத்து சபை, கோண்டாவில் நடத்துனர், விரிவுரையாளர், நல்லூர் ப.நோ.கூ. சங்கம்- திருநெல்வேலி உபதலைவர்) அவர்களின் அன்பு மனைவியும்,
கிரிதரன்(கனடா), மகிழினி(கனடா), மீரா(சூட்டி- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினம்மா, பரமேஸ்வரி, சுப்பிரமணியம் மற்றும் அன்னம்மா(பரிமளம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சாஜினி(கனடா), அருட்செல்வம்(கனடா), கருணாகரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஆனந், அஸ்மிதா(கனடா), கிசோக், ஜெய்நித்தா, அவினாஷ்(கனடா), காலஞ்சென்ற பிரதீஷ், திவாம்சன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
கிரிதரன் – மகன் | |
+14164096626 | |
மகிழினி – மகள் | |
+15146233587 | |
மீரா – மகள் | |
+447956627012 |