CanadaJaffnaObituary

திருமதி லக்ஷ்மி நித்தியானந்தன்

யாழ்/ கட்டப்பிராயை பிறப்பிடமாகவும், கல்வியங்காடு, கனடா ரொறன்டோ மற்றும் மொன்றியலை வதிடமாகவும் கொண்ட திருமதி. லக்ஷ்மி நித்தியானந்தன் அவர்கள் 6/9/2024 வெள்ளிக்கிழமை அன்று மொன்றியலில் காலமானார். மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

கிரிதரன் – மகன்
+1 416 409 6686
மகிழினி – மகள்
+1514 623 3587
மீரா – மகள்
+44 795 662 7012

அருட்செல்வம் – மருமகன்
+1514 947 7723
கருணாகரன் – மருமகன்
+44 773 326 3356

Related Articles