JaffnaMullaitivuObituary

திருமதி குணரத்தினம் சரஸ்வதி (உருக்குமணி)

யாழ். துன்னாலை சந்திரவளவு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு விசுவமடு புதிய புன்னைநீராவியை வதிவிடமாகவும் கொண்ட குணரத்தினம் சரஸ்வதி அவர்கள் 16-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், இளையதம்பி ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற குணரத்தினம் அவர்களின் அன்புத் துணைவியும்,நளினி, குமுதினி, குணவதி, சுதர்சினி, சிவயோகன், தவயோகன், சுபாசினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,குகதாஸ், சிறிதரன், காலஞ்சென்ற சந்திரகுமார், ரவிதாசன், குமுதினி, தர்மிகா, தாஜ்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,மிருணாளினி, கஜீபன், கிருத்திகா, அச்சுதன், காலஞ்சென்ற அனோஜன், அருணன், யதுர்சிகா, யதுர்சனா, மகிழினி, தமிழினி, கவீனா, தர்ஷாந், லதுஷாந், சகிலாஸ், சம்ருதா, சாஜித், சசிபரன், சரணிகா, சிறீகணேசன், கோஜிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,கன்மிகா, வருண் ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, மகேஸ்வரி, பரமேஸ்வரி, இராசதுரை, தங்கரத்தினம், அருமைத்துரை, நந்தகோபால் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான தம்பிராசா, ஞானரத்தினம், செல்லத்துரை, அழகம்மா, இராசதுரை, அப்புத்துரை, தருமலிங்கம் மற்றும் செல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 18-07-2024 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் 12ம் கட்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.வீட்டு முகவரி: 971 முல்லைத்தீவு வீதி, புதிய புன்னைநீராவி, விசுவமடு

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தாஜ்குமார் – மருமகன்
 +14164285121
தவயோகன் – மகன்
 +14163155615
மிருணாளினி – பேத்தி
 +14032007978

குமுதினி – மகள்
 +94778322441
குணவதி – மகள்
+94761050462
சிவயோகன் – மகன்
 +447394992427

Related Articles