யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Wuppertal, பிரித்தானியா Pinner ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குமுதினி பஞ்சலிங்கம் அவர்கள் 03-03-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நவரத்தினம், புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பஞ்சலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
பஜித்திரா, சஜிந்திரா, டனிலியா, சஷோதரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ராகுலன், பிரியந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அமாயா அவர்களின் அன்பு அம்மம்மாவும்,
உமாகரன்(லண்டன்), நந்தினி(நோர்வே), சிவகரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், சுமதி, பாக்கியநாதன், நிர்த்திக்கா, காலஞ்சென்றவர்களான பாக்கியரத்தினம், கனகரத்தினம், குணரட்ணம், பேரம்பலம், வேதநாயகி(சண்டிலிப்பாய்), சண்முகராசா(கனடா), செல்வலஷ்மி(சுவிஸ்), கமலாதேவி(தாவடி), இராசலிங்கம்(சண்டிலிப்பாய்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பஜித்திரா – மகள் | |
+447578394413 | |
சஜிந்திரா – மகள் | |
+447824566032 | |
டனிலியா – மகள் | |
+447403295981 | |
சஷோதரன் – மகன் | |
+447460718764 | |
ராகுலன் – மருமகன் | |
+447774525455 | |
பிரியந்தன் – மருமகன் | |
+447900937827 | |
சிவகரன் – சகோதரன் | |
+447765007799 |