திருமதி குமாரசுவாமி மரகதம்
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு யோகபுரம், கிளிநொச்சி ஸ்கந்தபுரம், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குமாரசுவாமி மரகதம் அவர்கள் 17-11-2022 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் வேலாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகசபை ஐயாத்தைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குமாரசுவாமி(இராசையா, தபாலகம் நெடுந்தீவு) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம்பிள்ளை, குமாரசாமி மற்றும் கோபாலபிள்ளை, காலஞ்சென்ற நடேசன் மற்றும் கமலாதேவி, பரமேஸ்வரநாதன், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு, சின்னத்தம்பி மற்றும் நாகம்மா, சரஸ்வதி, தவமணிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பஞ்சலிங்கம், நடேசலிங்கம், கனகலிங்கம், மோகனேஸ்வரி, இந்திராகாந்தி, சந்திராதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கிருபாலட்சுமி, லலிதாமணி, தவக்குமாரி, கனகநாயகம், தருமநாயகம், ரஜீவ் ஆகியோரின் அன்பு மாமியும்,
தங்கமுத்து, மரகதம், மனோன்மணி, காலஞ்சென்ற லோகேஸ்வரி, காலஞ்சென்ற குழந்தைவடிவேலு மற்றும் சொர்ணலட்சுமி, கமலாம்பிகை, செல்லம்மா, கோபாலபிள்ளை, தருமராசா, அம்பலவாணர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
குமுதா, உஷா, சோபிகா, சுசானி, ஈவன், தனியா, சுரேன், மயூரன், ஆருதி, அருஜன், அர்ச்சனா, றஜித், விஜித் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
வகினி, கிருத்திகன், சகானா, கேசிகன், டிவீனா, ஜேசன், ஜெசிக்கா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Monday, 21 Nov 2022 4:30 PM – 9:00 PM | Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada |
பார்வைக்கு | |
Tuesday, 22 Nov 2022 8:00 AM – 10:00 AM | Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada |
கிரியை | |
Tuesday, 22 Nov 2022 10:00 AM – 11:45 AM | Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada |
தகனம் | |
Tuesday, 22 Nov 2022 11:45 AM – 12:00 PM | Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada |
தொடர்புகளுக்கு
பஞ்சலிங்கம் – மகன் | |
+16477041759 | |
நடேசலிங்கம் – மகன் | |
+16478535123 | |
மோகனேஸ்வரி – மகள் | |
+16472841405 | |
இந்திராகாந்தி – மகள் | |
+16478967361 | |
சந்திராதேவி – மகள் | |
+14162824444 | |
கிருபாலட்சுமி – மருமகள் | |
+16474062061 | |
லலிதாமணி – மருமகள் | |
+16478584898 | |
தவக்குமாரி – மருமகள் | |
+4791737030 | |
கனகநாயகம் – மருமகன் | |
+14169982125 | |
தருமநாயகம் – மருமகன் | |
+14162686098 | |
ரஜீவ் – மருமகன் | |
+14165681078 | |
பரமேஸ்வரநாதன் – சகோதரன் | |
+16479905372 |