யாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கோவிந்தி சின்னத்தங்கம் அவர்கள் 02-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரி கண்ணகை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சுப்பன் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுப்பன் கோவிந்தி அவர்களின் பாசமிகு மனைவியும்,
சிவராசா, தவராசா(பிரித்தானியா), இந்திரமாலா, சிவானந்தராசா(பிரித்தானியா), ஜெயராசா(பிரித்தானியா), இந்திரவனிதா(பிரித்தானியா), இந்திரலேகா, இந்திரரஞ்சினி(பிரித்தானியா), இந்திரலதா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சின்னப்பிள்ளை, கணபதிப்பிள்ளை மற்றும் வள்ளிப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, கந்தசாமி மற்றும் தேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சின்னாச்சி, சடையர், சின்னப்பிள்ளை மற்றும் சின்னப்பு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கவிதாம்பிகை, ஜெயந்தி, பரம்சோதி, தர்சினி, சுபாசினி, கதிர்காமநாதன், பாஸ்கரன், ராஜேந்திரன், செந்தில்குமரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கஜானா, சானுகா, பிரவின், தனேஷ், சகேனா, கௌசிகா, உஷாளினி, வாகிஷன், நிந்தாஜினி, வேதுஜன், பவிஷ்னா, பவிஷ்ரன், வர்சா, தினுசா, ரினோஜன், டதுஷ், திசிக்கா, திஷாந், அபிஷேக், டர்மித், அஷ்னிகா, சர்ஜின், சஜனியா, சாருஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சஞ்சித் அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-10-2022 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் வரணி இயற்றாலை ஊற்றல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செல்வம் – மகன் | |
+94772937400 | |
தவராசா – மகன் | |
+447944777850 | |
பரம்சோதி – மருமகன் | |
+94777786566 | |
ஆனந்தி – மகன் | |
+447984591558 | |
ஜெயராசா – மகன் | |
+447428632364 | |
நாதன் – மருமகன் | |
+447828891537 | |
கரன் – மருமகன் | |
+94775887100 | |
ராஜன் – மருமகன் | |
+447740051803 | |
செந்தில் – மருமகன் | |
+33781509440 |