யாழ். கோண்டாவில் கிழக்கு செல்வநாகயம் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கேமலா சிவசோதி அவர்கள் 28-01-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மகாதேவா, விஜியலட்சுமி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற சபாபதி, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவசோதி(ஓய்வுபெற்ற புள்ளிவிபரவியலாளர் – மன்னார்) அவர்களின் அன்பு மனைவியும்,
பிரதீபா(ஆசிரியை – யாழ். நெல்லியடி மத்திய கல்லூரி), சிந்துஜன்(நில அளவையாளர்), பிரசாந்(பொறியியலாளர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கனகசபை(மேற்பார்வையாளர்) அவர்களின் அன்பு மாமியாரும்,
சஹானா அவர்களின் அன்புப் பேத்தியும்,
மோகன்ராஜ்(டென்மார்க்), விஜியமாலா(கனடா), விஜியராஜ்(மகா – பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பத்மாவதி, ராசரட்ணம், சண்முகராசா, தேவராசா(கனடா), சிவகுமார் மற்றும் யோகாம்பிகை(கல்முனை), கலைவதனா(டென்மார்க்), சுகுமார்(கனடா), வாசுகி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-02-2023 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் கட்டையாளடி இந்து மயானத்தில பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:
செல்வநாயகம் வீதி,
கோண்டாவில் கிழக்கு,
யாழ்ப்பாணம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிந்துஜன் – மகன் | |
+94771610054 | |
பிரசாந் – மகன் | |
+94775748654 | |
கனகசபை – மருமகன் | |
+94774598135 | |
மோகன்ராஜ் – சகோதரன் | |
+4530293549 | |
விஜியமாலா – சகோதரி | |
+14169176474 | |
விஜியராஜ் – சகோதரன் | |
+33614193007 |