யாழ். கைதடி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமத்தையன் சின்னம்மா அவர்கள் 24-01-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேதாரணியம் கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி, கமலம் தம்பதிகளின் பாசமிகு பெறாமகளும்,
காலஞ்சென்ற கதிர்காமத்தையன் அவர்களின் அன்பு மனைவியும்,
கமலேஸ்வரி(கனடா), சிவஞானேஸ்வரி, பரமேஸ்வரி(ஓய்வு பெற்ற அதிபர்- யா/கைதடி குருசாமி வித்தியாலயம்), சிவகுமாரன்(கனடா), விக்கினேஷ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், காசிப்பிள்ளை, சிவநாதன் மற்றும் செல்வநாயகம்(ஓய்வு பெற்ற நிதி உதவியாளர்), சசிகலா(கனடா)ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான லட்சுமிப்பிள்ளை, சின்னப்பிள்ளை செல்லம்மா, பொன்னம்மா மற்றும் சரஸ்வதி, அருளையா, திலகவதி இராமலிங்கம், செல்வதி, காலஞ்சென்றவர்களான மலர்விழி, சிவபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஸ்ரீசிவஈஸ்வரன்- கௌசலா, ஸ்ரீதரன்- சிவானி, ஜெயமதி- நந்தகுமாரன், மதிவாணி- சுரேஸ்குமார், கௌசிகன்- தனுசா , திருசாந்தி – வாமேதவன், வசந்தின- கௌரிதரன் ,பவதாரணி – மயூரன், பவதர்சிகா – சபேசன்-,தாட்சாயணி- மதனரூபன், வைஷ்ணவி, பிரணவி ,சேயோன், சாதனி, உஷானி – அஐந்தன் ஆகியோரின் அன்பு பேத்தியும்,
விதுசா, கஜானன், சங்கவி, தமிழ்ப்பிரியன், கலைப்பிரியன், தனகவி, ஆதித்தன், ஆரணி, லட்சுமி, பவிஷா, கோபிகா, டினோஜ், பிரித்திகா, அக்சரா, நகுல், குகதரன், அருணன், சஞ்சனா, சாருணன், லக்சிகன், ஆரூஷன், கதிர்சன், மதுவர்சா, ஆகீஸ், அக்சியா, அர்ச்சனா, அஹன்ஜன், அபிஷ்னி ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-01-2023 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊரியான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவகுமாரன் – மகன் | |
+16472781717 | |
ஸ்ரீதரன் – பேரன் | |
+16473882899 | |
பரமேஸ்வரி – மகள் | |
+94766289344 |