AlaveddyLondonObituary

திருமதி கருனேஸ்வரி சேனாதிராஜா

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கருனேஸ்வரி சேனாதிராஜா அவர்கள் 30-11-2022 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை செல்லம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வியும்,

காலஞ்சென்ற சேனாதிராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

சர்வேஸ்வரன், சசிகலா, சசிதரன், சசிரேக்கா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற செல்வராஜா, செல்லத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விக்கி, ரகு, கஜந்தினி, உதயந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரெவிந்தனா, பிறயா, லக்‌ஷன், ரேவிக்கா, சதுர்ஷன், கனுஷன், சர்னிக்கா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
No. 7,
Clifton Road,
IG2 7DF.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு – குடும்பத்தினர்
  +447846358300
தாசன் – மகன்
+447883015129
சூட்டி – மகள்
+447412653118
ரேக்கா – மகள்
 +447939287890



Related Articles