திருமதி கருணாகரன் நர்மதா
கிளிநொச்சி திருவையாறு 1ம் பகுதி இல 15 ஐப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Aarau வை வசிப்பிடமாகவும் கொண்ட கருணாகரன் நர்மதா அவர்கள் 15-02-2023 புதன்கிழமை அன்று சுவிஸில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சொக்கலிங்கம் சாம்பசிவம், நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வில்வநாதன் திலகவதி தம்பதிகளின் மூத்த மருமகளும்,
கருணாகரன்(கருணா) அவர்களின் அன்பு மனைவியும்,
தனுசியா, தனோஜன், டினோஷிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஹரிகரன்(சுவிஸ்) அவர்களின் அன்பு மாமியாரும்,
சசிகரின்(சுரேஷ்- இலங்கை), நிறஞ்சனா(இலங்கை), கஜிதா(கனடா), கலாவதனா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பத்மாவதி, பிறேமாவதி(இலங்கை), மலர்விழி(பிரான்ஸ்), மோகனராணி(இலங்கை), கிருபா, சித்ரா, சுபத்திரா(பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனியும்,
சுதர்சன்(கனடா), ஈசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அண்ணியும்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: மகள்- ஹரிகரன் தனுசியா
நிகழ்வுகள்
கிரியை | |
Monday, 27 Feb 2023 8:00 AM – 12:00 PM | Cemetery Nordheim (Friedhof Nordheim) Nordheimstrasse 28, 8057 Zürich, Switzerland |
தொடர்புகளுக்கு
தனு – மகள் | |
+41764540847 | |
தனோ – மகன் | |
+41766750908 | |
கஜி – சகோதரி | |
+41782499249 | |
ஈசன் – மைத்துனர் | |
+33651405981 | |
பிரகாஷ் – மைத்துனர் | |
+14168431504 | |
சிவா – மைத்துனர் | |
+16474086200 | |
சசி – சகோதரன் | |
+94775021951 |